28.5 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

125 கோடி ஊழல் வழக்கை ரத்து செய்யும் ரோஸ்மாவின் மனு தள்ளுபடி

🔥 Views : 8
👁 Reading Now : 70

125 கோடி மதிப்பிலான சூரிய ஒளிர்கதிர் திட்டம் தொடர்பில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு வழக்கை ரத்து செய்யும்படி டத்தின்ஸ்ரீ ரோஸ்மா செய்துகொண்ட விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் இருந்து தலைமை வழக்கறிஞர் கோபால் ஸ்ரீராமை நீக்க வேண்டும் என்று ரோஸ்மாவின் மற்றொரு மனுவையும் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles