27.6 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

பி40 பிரிவைச் சேர்ந்த 37,000 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் கிடைக்கவில்லை

🔥 Views : 6
👁 Reading Now : 49

பி40 பிரிவைச் சேர்ந்த 37,000 மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படவிருந்த மணி கணினிகள் இன்னும் கிடைக்கவில்லை என்பதை கல்வியமைச்சர் டத்தோ டாக்டர் ரஸ்டி ஜிடின் தெரிவித்தார். செப்டம்பர் 20ஆம் தேதி வரை 1 லட்சத்து 12 ஆயிரம் மாணவர்களுக்கு இந்த மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles