28.8 C
Kuala Lumpur
Thursday, April 23, 2026

Vetri

12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி

நாட்டில் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசிகளை வாங்க கோவிட் -19 தடுப்பூசி தயாரிப்பாளருடன் சுகாதார அமைச்சு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார். தற்போது, ​​மலேசியாவில் 80 விழுக்காடு அதிகமானோர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நிலையில், 12 முதல் 17 வயது வரையிலான இளையோர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles