27.6 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

2022 ஆம் வரை பிபிஆர் குடியிருப்பாளர்கள் வாடகை கட்டணம் செலுத்த தேவையில்லை

🔥 Views : 5
👁 Reading Now : 43

பிபிஆர் வீடுகளில் வசிப்பவர்கள் 2022 இறுதி வரை வாடகை செலுத்த வேண்டியதில்லை என்று பிரதமர் அறிவித்துள்ளார். இது, 10,000 குடும்பத் தலைவர்களுக்கு அல்லது 50,000 PPR குடியிருப்பாளர்களுக்கு பயனளிக்கும். இது எங்கள் முன்முயற்சியின் ஒரு பகுதியாகும் என்றும், மலேசிய குடும்பத்திற்கு உதவுவதற்கான எங்கள் முயற்சிகள் தொடரும் என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles