27.6 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

நாட்டில் 1 கோடியே 90 லட்சம் பேருக்கு இரண்டு தடுப்பூசிகள்!

🔥 Views : 10
👁 Reading Now : 65

நாட்டில் 1 கோடியே 90 லட்சம் மலேசியர்கள் முழுமையாக இரண்டு தடுப்பூசிகளை பெற்றுள்ளனர். மேலும் 2 கோடியே 18 லட்சத்து 47 ஆயிரத்து 551 பேர் ஒரு தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட் நாவ் எனும் அகப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடையே, 23,703 ப இளையோர் இரண்டு தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles