29 C
Kuala Lumpur
Saturday, April 18, 2026

Vetri

பிஜி தீவில் கடுமையான நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு

பிஜி தீவில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவாகி உள்ளது.  10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது எனவும், அட்ச ரேகையில் இருந்து 16.46 டிகிரி அளவிலும், தீர்க்க ரேகையில் இருந்து 177.44 டிகிரி அளவிலும் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது.  இதனால் ஏற்பட்ட பொருள் இழப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles