27.6 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

நாட்டில் இதுவரை 1 கோடியே 96 லட்சம் இரண்டு தடுப்பூசிகள்

🔥 Views : 7
👁 Reading Now : 20

நாட்டில் நேற்று வரை 1 கோடியே 96 லட்சத்து 4 ஆயிரத்து 699 பேர் இரண்டு தடுப்பூசியை தன முழுமையாகப் பெற்றுள்ளனர். மொத்தம் 2 கோடியே 19 லட்சத்து 44 ஆயிரத்து 808 பேர் ஒரு தடுப்பூசியைப் போட்டுக் கொண்டுள்ளார். நேற்று வரை 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 28,982 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles