30.1 C
Kuala Lumpur
Tuesday, September 22, 2026

Vetri

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் மாதம் 1 லட்சம் வெள்ளி!

🔥 Views : 23
👁 Reading Now : 44

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் மாதாந்திர ஓய்வூதியம் 1 லட்சம் வெள்ளியை தாண்டுகிறது என்று மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சயிட் சாடிக் தெரிவித்தார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், ஏற்கனவே மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர், அவைத் தலைவர் ஆகிய பொறுப்புகளை வகித்திருந்தால், அந்த பொறுப்புகளுக்கான ஓய்வூதியம் தனித் தனியே வழங்கப்படுகிறது. மக்கள் பிரதிநிதிகள் பெறும் வருமானம் தொடர்பில் விவாதிக்க அரசாங்கம் சிறப்பு செயற்குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles