30.6 C
Kuala Lumpur
Friday, September 18, 2026

Vetri

பெரிக்கத்தன் நேஷனல் கூட்டணியில் இணைய இந்திய முஸ்லீம் கட்சி விண்ணப்பம்

🔥 Views : 32
👁 Reading Now : 68

பெரிக்காத்தன் நேஷனல் கூட்டணியில் ஓர் உறுப்புக் கட்சியாக சேர்வதற்கு இமான் எனப்படும் இந்திய முஸ்லீம் கட்சி விண்ணப்பம் செய்துள்ளது. வரும் 15 ஆவது பொதுத்தேர்தலுக்குள் பெரிக்கத்தான் நேஷனில் இணைவதற்கான விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படும் என்று எதிர்ப்பார்ப்பதாக அதன் செயலாளர் டாக்டர் அமிர் ஹம்சா அப்துல் ரசாக் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles