30.6 C
Kuala Lumpur
Friday, September 18, 2026

Vetri

நாட்டில் இதுவரை 2 கோடியே 53 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

🔥 Views : 30
👁 Reading Now : 31

நாட்டில் இதுவரை 2 கோடியே 53 ஆயிரத்து 472 பேருக்கு இரண்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அதேசமயம் 2 கோடியே 20 லட்சத்து 17 ஆயிரத்து 43 பேருக்கு முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதனிடையே, நேற்று வரை 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 40,206 பேர் முதலாவது தடுப்புசியை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles