26.6 C
Kuala Lumpur
Friday, September 18, 2026

Vetri

மித்தாஸ் நகைக்கடையின் முன்றாவது கிளை அதிகாரப் பூர்வ திறப்பு விழா கண்டது

🔥 Views : 58
👁 Reading Now : 45

வட பகுதி மாநிலங்களில் தங்க மாளிகை என புகழ் பெற்று விளங்கி வரும் மித்தாஸ் நகைக்கடை ( Mitthas Jewellery ) தனது மூன்றாவது கிளையை, அண்மையில் புக்கிட் மெர்தாஜாம் நகரில்திறந்தது. அதன் நிர்வாக இயக்குனரும் ,பிரபல தொழிலதிபருமான டத்தோ விக்னேஸ்வரன் தம்பதியரின் திருக்கரங்களால் திறந்து வைக்கப்பட்டது. பல டிசைன்களில் கண்ணைக் கவரும் தங்க நகைகள் நியாயமான விலையில், தரமாகவும், குறிப்பிட்ட நேரத்தில் செய்து கொடுக்கப்படும். தென் செபராங் பிறை சிம்பாங் அம்பாட் பண்டார் தாசேக் முத்தியாராவிலும், கெடா கூலிம் நகரிலும் மித்தாஸ் நகைக் கடைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles