
தமிழகத்தில் மிகவும் மோசமான நிலையில் பரவிக் கொண்டிருக்கும் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு உயிர் காக்க நிதி வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
உலகத் தமிழர்களே உயிர்காக்க நீதி வழங்குங்குகள் என்று தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று மலேசியத் தமிழர்கள் சார்பில் ஒரு கணிசமான தொகை வழங்கப்படும் என்று ம இ கா தேசியத்தலைவர் டான்ஸ்ரீ எஸ் ஏ விக்னேஸ்வரன் மற்றும் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் ஆகியோர் தெரிவித்தனர்.



