29.6 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

இளம் நோயாளிகளை மட்டும் காப்பாற்ற உத்தரவா?

🔥 Views : 6
👁 Reading Now : 46

கோவிட் 19 நோய் கண்டிருக்கும் இளம் நோயாளிகளை மட்டும் காப்பாற்றும்படி எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா தெரிவித்தார். மருந்து மற்றும் சுவாசக் கருவிகள் குறைவாக இருப்பதால் இந்த நோயில் பாதிக்கப்பட்ட மூத்த குடிமக்களை கைவிட்டுவிட்டு இளைஞர்களை மற்றும் காப்பாற்றும்படி கூறப்படுவதில் உண்மையல்ல.
இப்படி ஒரு கட்டாயத்திற்கு நாம் இன்னும் தள்ளப் படவில்லை. ஆகவே இந்த செய்தியில் உண்மையில்லை என்று சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles