30.6 C
Kuala Lumpur
Friday, September 18, 2026

Vetri

வாரிசான் சட்டமன்ற உறுப்பினர் விலகல்

🔥 Views : 32
👁 Reading Now : 34

சபா வாரிசான் கட்சியை சேர்ந்த sindumin சட்டமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் யூசோப் கட்சியில் இருந்து வெளியேறினார். இனிமேல் சுயேட்சை உறுப்பினராக செயல்படப் போவதாக அறிவித்த அவர் தமது ஆதரவை அரசாங்கத்திற்கு தெரிவித்துக் கொண்டுள்ளார். கட்சியில் இருந்து வெளியேறும் தமது முடிவை அடுத்த வாரத்தில் அறிவிக்கப் போவதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles