
கோவிட் -19 தடுப்பூசி நடவடிக்கைகளைத் தொடர மெகா தடுப்பூசி மையம் திறக்க வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார். பெரும்பாலான மக்கள் முழுமையான தடுப்பூசியைப் பெற்றுவிட்டனர். அதனால் மெகா தடுப்பூசி மையம் தேவை இல்லை என்று அவர் சொன்னார்.
