31.8 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

பெர்சத்துவுடன் ஒத்துழைப்பு இல்லை! மலாக்கா அம்னோ கட்டுப்படும்

🔥 Views : 10
👁 Reading Now : 67

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் அம்னோ கட்சியுடன் ஒத்துழைப்பு இல்லை என்று அம்னோ தலைமைத்துவம் எடுத்துள்ள முடிவுக்கு மலாக்கா மாநில அம்னோ கட்டுப்படும் என்று மாநிலத் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ராவூப் தெரிவித்தார். மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட அம்னோ முடிவு செய்துள்ளது. கட்சியின் தலைமைத்துவம் எடுக்கும் முடிவுக்கு கட்டுபட்டு நாங்கள் நடப்போம் என்றார் அவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles