32.3 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

பண்டோரா பேப்பர்ஸ் பட்டியலில் ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள்! இலங்கையில் புதிய சர்ச்சை

🔥 Views : 10
👁 Reading Now : 70

உலகிலுள்ள மிகப்பெரிய அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பலரது ரகசிய சொத்துக்களை வெளிப்படுத்திய பண்டோரா பேப்பர்ஸ் ஆவணம், இலங்கையிலும் தாக்கத்தை பெரும் ஏற்படுத்தியுள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்சே குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள் இதில் இடம் பெற்றுள்ளன. திருக்குமார் நடேசன் மற்றும் நிருபமா ராஜபக்சே ஆகிய தம்பதியினர் இதில் இடம் பெற்றுள்ள முக்கிய நபர்கள் ஆவர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles