26.4 C
Kuala Lumpur
Friday, July 17, 2026

Vetri

நாட்டில் நோய்த்தொற்றுக்கு இதுவரை 27,191 பேர் பலி

🔥 Views : 18
👁 Reading Now : 24

நாட்டில் இதுவரை நோய்த்தொற்று தாக்கத்தினால் 27,191 பேர் பலியாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று ஒரேநாளில் மட்டும் 78 பேர் மரணம் அடைந்தனர். நாட்டில் மரண எண்ணிக்கை சற்று குறைந்தாலும் பொதுமக்கள் தொடர்ந்து Sop விதிமுறைகளை பின்பற்றி நடத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles