30.1 C
Kuala Lumpur
Monday, September 21, 2026

Vetri

தடுப்பூசி பெற இயலாத 2,286 பல்கலைக்கழக மாணவர்கள் அடிக்கடி கோவிட்-19 சோதனையை மேற்கொள்ள வேண்டும்

🔥 Views : 57
👁 Reading Now : 67

சுகாதாரப் பிரச்சனைகள் காரணமாக தடுப்பூசி பெற இயலாத 2,286 அரசாங்க பல்கலைக்கழக மாணவர்கள் அடிக்கடி கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டிருப்பதை உறுதி செய்வதற்கு ஏதுவாக அவர்கள் சுயப் பரிசோதனைக் கருவிகளைக் கொண்டு தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வர வேண்டும் என உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் நோராயினி கேட்டுக் கொண்டார். இது தவிர, பல்கலைக்கழகத்தில் நுழைவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக அவர்கள் ஆர்.டி.- பி.சி.ஆர். சோதனையை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles