
சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள வசதி குறைந்த மாணவர்களுக்கு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் கேசவன் மடிக்கணினிகள் வழங்கி உதவி புரிந்துள்ளார். சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் இதுவரை 15 வசதி குறைந்த மாணவர்களுக்கு மணி கணினிகள் மற்றும் tap வழங்கி உதவி புரிந்திருப்பதாக கேசவன் தெரிவித்தார்.
