34 C
Kuala Lumpur
Thursday, April 23, 2026

Vetri

2 கோடியே 13 லட்சம் பேருக்கு இரண்டு தடுப்பூசிகள்

நாட்டில் இதுவரை 2 கோடியே 13 லட்சம் பேருக்கு இரண்டு தடுப்பூசிகள் 13 லட்சத்து 55 ஆயிரத்து 550 பேருக்கு இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாட்டில் 2 கோடியே 22 லட்சத்து 47 ஆயிரத்து 174 பேருக்கு ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். நேற்று மட்டும், பெரியவர்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட 2 லட்சத்து 6 ஆயிரத்து 418 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles