25.3 C
Kuala Lumpur
Wednesday, April 22, 2026

Vetri

மித்ரா நிதி முறைகேடு லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார்

ஏழை இந்திய சமுதாயத்திற்கு சேரவேண்டிய கோடிக்கணக்கான மித்ரா பணம் ஒரு சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது தொடர்பில் நேற்று மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தில் புகார் செய்யப்பட்டது. Gen Z Indians என்ற அமைப்பு புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி அலுவலகத்தில் புகார் செய்ததது. மித்ரா நிதி முறைகேடு தற்போது நாட்டில் பெரிய பூகம்பமாக வெடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles