26.9 C
Kuala Lumpur
Friday, July 31, 2026

Vetri

கழுத்தில் மாட்டிய டயருடன் 2 ஆண்டுகள் சுற்றிய காட்டுமான் – எப்படி நீங்கியது?

🔥 Views : 22
👁 Reading Now : 31

காட்டு மானின் கழுத்தில் மாட்டிய டயரை நீக்க பல முறை வனத்துறையினர் முயன்றும் காலம் கைகூடவில்லை. கடைசியில் இந்த மானை மயக்க நிலைக்குத் தள்ளிய வனத்துறையினர், டயரை அறுக்க முயன்றனர். ஒரு கட்டத்தில் மானுக்கு மயக்கம் தெளியத் தொடங்கியது. இதனால், ஆபத்தான முடிவை எடுத்த மருத்துவர்கள் வெற்றிகரமாக டயாரை அகற்றினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles