28.4 C
Kuala Lumpur
Saturday, August 1, 2026

Vetri

நாட்டில் இதுவரை 2 கோடியே 19 லட்சம் பேருக்கு இரண்டு தடுப்பூசிகள்

🔥 Views : 24
👁 Reading Now : 63

நாட்டில் இதுவரை 2 கோடியே 19 லட்சத்து 60 ஆயிரத்து 911 பேர் இரண்டு தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதே காலக்கட்டத்தில் 2 கோடியே 27 லட்சத்து 45 ஆயிரத்து 310 பேர் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles