25.8 C
Kuala Lumpur
Monday, April 6, 2026

Vetri

உஷா நந்தினியை எதிர்த்து மோகனா முடியாண்டி போட்டி

மஇ.காவின் தேசிய மகளிர் அணிக்கான தேர்தல் அடுத்த வாரம் சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், தேசிய மகளிர் தலைவி பதவிக்கு நடப்பு தலைவி உஷா நந்தினியும், முன்னாள் தலைவி டத்தோ மோகனா முனியாண்டியும் போட்டியிடுகிறார். அதே நேரத்தில், உஷா நந்தினி தலைமையில் துணைத்தலைவியாக இருந்த விக்னேஸ்வரி பாபு ஜி இம்முறை டத்தோ மோகனா முனியாண்டி தலைமையிலான அணியில் துணைத்தலைவி பதவிக்குப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தனலட்சுமி போட்டியிடுகிறார். இம்முறை மகளிர் பிரிவில் அனைத்து பதவிகளுக்கும் இரு அணி சார்பில் கடுமையான போட்டி நிலவுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles