31.1 C
Kuala Lumpur
Monday, June 8, 2026

Vetri

பத்து காஜா சின்னக்கருப்பர் ஆலயத்திற்கு மாண்புமிகு சிவகுமார் நிதியுதவி

🔥 Views : 9
👁 Reading Now : 66

பத்து காஜா வில் உள்ள ஸ்ரீ சின்னக்கருப்பர் ஆலயத்திற்கு பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி சிவகுமார் நிதியுதவி வழங்கி உதவி புரிந்துள்ளார். தற்போது இந்த ஆலயம் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இதற்கு உதவும் வகையில் மாண்புமிகு சிவகுமார் கணிசமான நிதியை வழங்கி உதவி புரிந்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles