
சுவாசக் கருவிகள் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையை 322லிருந்து 297ஆகக் குறைந்த பதிவை நேற்று நண்பகல் வரை மலேசியா பதிவுச் செய்துள்ளது என்று சுகதாரத் தலைமை இயக்குநர், டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். இவர்களின் எண்ணிக்கைக் குறைந்து வருவது கடந்த சில நாட்களாகக் காண முடிகிறது என்றார்.
