31.8 C
Kuala Lumpur
Monday, June 15, 2026

Vetri

732,911 பேருக்கு
2ஆவது தடுப்பூசி

🔥 Views : 10
👁 Reading Now : 41

நாட்டில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த போராடி வரும் அரசாங்கம் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறது. பிப்ரவரி 24ஆம் தேதி தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டது. இதுவரை 732, 911 பெருக்கு 2ஆவது தடுப்பூசி போடப் பட்டுள்ளன.
அதேசமயம் 19 லட்சத்து 25 ஆயிரம் 337 பேருக்கு முதல் தடுப்பூசி போடபட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ அடாம் பாபா தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles