29 C
Kuala Lumpur
Thursday, July 16, 2026

Vetri

களை கட்டுகிறது தீபாவளி பொருட்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம்

🔥 Views : 25
👁 Reading Now : 70

வரும் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்து பெருமக்கள் வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருகிறார்கள். அந்த வகையில் ஷா ஆலம் ஸ்ரீ முடா புதிய சந்தையில் ஆட்டிறைச்சியை விற்பனை செய்து வரும் ஆர் எஸ் மட்டன் கடையில் மக்கள் மிக ஆர்வத்துடன் ஆட்டிறைச்சி வாங்கி வருகிறார்கள்.. ஆர் எஸ் மட்டன் கடையில் தரமான ஆட்டு இறைச்சி விற்கப்பட்டு வருவதாக அதன் உரிமையாளர் பிரகாஷ் தெரிவித்தார்.

தங்கள் வீட்டுக்கு தேவையான ஆட்டிறைச்சி வாங்க விரும்புவோர் 012- 3245294 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார். இதனிடையே முரளி தனது கடையில் அனைத்து வகையான மீன்களை விற்பனை செய்து வருகிறார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles