
நாளை இந்து பெருமக்கள் தீபாவளி பண்டிகையை விமர்சையாக கொண்டாடி மகிழ உள்ளனர். இவ்வேளையில் நெகிரி செம்பிலான் ராசா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சா கீ சின் மக்கள் சேவை மையத்தில் ஏற்பாட்டில் 1,200 பேருக்கு தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்பட்டன. தனது தனது தொகுதி மக்கள் மகிழ்ச்சியோடு தீபாவளியை கொண்டாடும் வகையில் அவர் இந்த அன்பளிப்பை வழங்கியுள்ளார்.



