27.5 C
Kuala Lumpur
Monday, June 1, 2026

Vetri

வெளிநாட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் அண்ணத்த

🔥 Views : 10
👁 Reading Now : 59

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினி தற்போது சிவா இயக்கியுள்ள ‘அண்ணாத்த’ படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். தீபாவளி பண்டிகையன்று திரையரங்குகளில் ரிலீசானது. இந்நிலையில், அண்ணாத்த படத்தை வெளிநாடுகளில் 1,119 திரையரங்குகளில் திரையிடப்பட்டது. அமெரிக்க, மலேசிய சிங்கப்பூர் ஐக்கிய அரபு இலங்கை ஆஸ்திரேலியா நியூசிலாந்து , இங்கிலாந்து கனடா ஆகிய நாடுகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மொத்தமாக 1119 தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இதன்மூலம் வெளிநாடுகளில் அதிக திரையரங்குகளில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்கிற பெருமையை ‘அண்ணாத்த’ திரைப்படம் பெற்றுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles