25.3 C
Kuala Lumpur
Friday, June 5, 2026

Vetri

மக்களின் அன்பை பெற்று வெற்றி பெற போராடுவோம்!

🔥 Views : 8
👁 Reading Now : 39

மலாக்கா மாநில சட்டமன்றத் தேர்தலில் காடேக் சட்டமன்றத்தில் போட்டியிட ஜி சாமிநாதன் இன்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இவரை எதிர்த்து ம இகா சார்பில் சண்முகம் மற்றும் பெர்சத்து போட்டியிடுகிறது. அதேசமயம் ரிம் சட்டமன்ற தொகுதியில் பக்கத்தான் ஹரப்பான் சார்பில் இளம் வேட்பாளர் பிரசாத் குமார் போட்டி இடுகிறார்.

இவரை எதிர்த்து அம்னோ பெர்சத்து போட்டியிடுகிறது. வேட்புமனு தாக்கல் முடிந்ததும் சாமிநாதனும் பிரசாத் குமாரும் தங்கள் தொகுதிகளில் மக்களை சந்தித்து வாக்குகளை சேகரிக்க தொடங்கினர். மக்களின் அன்பால் வெற்றி பெற முடியும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles