29.6 C
Kuala Lumpur
Saturday, June 6, 2026

Vetri

கிந்தா இந்தியன்ஸ் காற்பந்து குழுவுடன் ஸிக்கோ மரடோனா பலப்பரீட்சை

🔥 Views : 8
👁 Reading Now : 67

மலேசிய காற்பந்து அரங்கில் அதிரடி படைத்த கிந்தா இந்தியன்ஸ் காற்பந்து குழுவுடன் சுங்கை சிப்புட் ஸிக்கோ மரடோனா கால்பந்து கிளப் மோதும் பரபரப்பான நட்பு மட்டும் வரும் டிசம்பர் 14ஆம் தேதி சுங்கை சிப்புட் எம்டிகேகே சுங்கை பூலோ திடலில் நடைபெறுகிறது.
சுங்கை சிப்புட் வட்டாரத்தில் ஒரு புகழ்பெற்ற கிளப்பாக ஸிக்கோ மரடோனா விளங்கிக் கொண்டிருக்கிறது.
அதேசமயம் நாட்டில் நட்சத்திர ஆட்டக்காரர்களை கொண்டிருந்த கிளப்பாக கிந்தா இந்தியன்ஸ் விளங்குகிறது.
இவ்விரு கிளப்புகள் மோதும் பரபரப்பான நட்பு முறை ஆட்டம் ரசிகருக்கு கண்கவர் விருந்தாக அமையவிருக்கிறது.
சுங்கை சிப்புட் ஐஸ் சாண்டோல் நிறுவனத்தின் உரிமையாளர் ஏ. ராமா கிண்ணத்தை வெல்ல இவ்விரு களம் இறங்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles