26.4 C
Kuala Lumpur
Thursday, July 30, 2026

Vetri

மலாக்கா மாநில தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டது

🔥 Views : 24
👁 Reading Now : 37

மலாக்கா மாநிலத் தேர்தல் பிரசாரத்தின் 6ஆம் நாளில் ஏராளமான உயர்மட்டத் தலைவர்கள் தங்கள் வேட்பாளர்களுக்கு உதவுவதைக் காண முடிகிறது. இன்னும் எஞ்சியுள்ள 6 நாட்கள் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிக் கட்டமாகக் கருதப்படுகிறது. பிரச்சாரம் செய்ய அனுமதி இல்லை என்பதால் அனைத்து வேட்பாளர்களும் மிகவும் சிரமத்தை எதிர்நோக்கி உளளனர். இருப்பினும் வரும் 6 நாட்கள் பிரச்சாரம் சூடு பிடிக்கலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles