31.4 C
Kuala Lumpur
Sunday, May 31, 2026

Vetri

வரும் நவம்பர் 26 ஆம் தேதி சிலாங்கூர் மாநில பட்ஜெட்

🔥 Views : 8
👁 Reading Now : 41

2022 ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் மாநில பட்ஜெட் வரும் நவம்பர் 26 ஆம் தேதி சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. கோவிட்-19 தொற்றுநோய் தணிந்த பிறகு பொருளாதாரத்தை மறுசீரமைப்பதற்கான நடவடிக்கையில் இந்த பட்ஜெட் இருக்கிறது. சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தாக்கல் செய்யும் இந்த பட்ஜெட்டை டிவி சிலாங்கூர் மற்றும் மீடியா சிலாங்கூர் முகநூல் மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles