34 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

ம இகா உதவித் தலைவர் தேர்தலில் டத்தோ மோகன், டத்தோ முருகையா டத்தோ அஜோஜன் வெற்றி

🔥 Views : 5
👁 Reading Now : 61

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ம இகா உதவித் தலைவர் தேர்தலில் டத்தோ டி. மோகன் டத்தோ அஜோசன் மற்றும் டத்தோ முருகையா ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டத்தோ மோகனுக்கு 11,586 வாக்குகள், டத்தோ முருகையா வுக்கு 9,139 வாக்குகள், டத்தோ அஜோஜனுக்கு 8,703 வாக்குகள் கிடைத்தன. ஏ.கே. இராமலிங்கம் 7,102 வாக்குகள் பெற்று 4 ஆவது இடத்தை பிடித்து வேளையில் டத்தோ சிவராஜா வுக்கு 4,589 வாக்குகள் டத்தோ 3,223 குணாளன் வாக்குகள் பெற்று தோல்வி கண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles