28.5 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் சாலை வரியை புதுப்பித்துக் கொள்ளுங்கள்

🔥 Views : 5
👁 Reading Now : 42

நாடு முழுவதும் 37 லட்சத்து 80 ஆயிரம் வாகனங்கள சாலை வரியை புதுப்பிக்கவிலை என்பது அறிவிக்கப்பட்டுள்ளது. சாலை வரியை புதுப்பிப்பதற்கு சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு டிசம்பர் 31 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக சாலை போக்குவரத்து இலாகா ஜேபிஜே அறிவிக்கப்பட்டுள்ளது. ஜே.பி.ஜே. முகப்பிங்கள் டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரை வார இறுதி நாட்களிலும் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles