34 C
Kuala Lumpur
Sunday, June 7, 2026

Vetri

சாகும்வரை நாயை அடித்துக் கொன்ற ஆடவனின் ஈவு இரக்கமற்ற செயல்

🔥 Views : 6
👁 Reading Now : 43

குழாய் ஒன்றினால் நாயை ஆடவன் ஒருவன் ஈவு இரக்கமின்றி அடித்து கொன்ற காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாயை அடித்துக்கொள்ளும் இந்த ஆடவனின் செயல் 24 விநாடிகள் கொண்ட காட்சியை பிராணிகள் நல இயக்கம் தனது பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்துள்ளது. சம்பந்தப்பட்ட ஆடவனை அடையாளம் காட்ட மூன்று வரும்படி பொதுமக்களையும் அது கேட்டுக் கொண்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles