
அர்ஜெண்டினா நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற கோல் மன்னன் மெஸ்ஸி இன்று ஏழாவது முறையாக Balloon d or எனப்படும் தங்கப்பந்து விருதை வென்று புதிய சாதனை படைத்திருக்கிறார். கடந்த ஆண்டில் பார்சிலோனா கிளப்புக்கு கடைசியாக விளையாடிய இவர் பல அற்புத கோல்களை அடித்து சாகசம் படைத்தார். மேலும் கோப்பா அமெரிக்கா கிண்ண போட்டியில் அர்ஜென்டினா வாகை இவர் முக்கிய பங்காற்றினார். தற்போது மெஸ்ஸி பிரான்ஸ் லீக் கிண்ண போட்டியில் பிஎஸ்சி கிளப்புக்கு விளையாடி வருகிறார்.
