30.6 C
Kuala Lumpur
Friday, September 18, 2026

Vetri

தீபகற்ப மலேசியா அனைத்தும் சிவப்பு மண்டலங்கள் !

🔥 Views : 48
👁 Reading Now : 54

தீபகற்ப மலேசிய அனைத்தும் சிவப்பு மண்டலமாக காட்சி அளிக்கிறது என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. பினாங்கு, சிலாங்கூர், மலாக்கா, கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் கூட்டரசு பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அனைத்தும் சிவப்பு மண்டலங்களாக காட்சி அளிக்கிறது என்று சுகாதார அமைச்சுத அறிவித்துள்ளது. நாட்டில் கோவிட் 19 நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் தீபகற்ப மலேசியாவில் பச்சை மண்டலங்கள் இல்லை. அனைத்தும் சிவப்பு மண்டலங்களாக காட்சி அளிக்கிறது என்று சுகாதார அமைச்சு எச்சரித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles