27.8 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தலில் பெர்ஜூவாங் போட்டியிடாது

சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தல் டிசம்பர் 20 ஆம் தேதி நடைபெறும் வேளையில் டிசம்பர் 8 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் இடம் பெறுகிறது. மொத்தம் 82 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பெர்ஜூவாங் கட்சி போட்டியிடாதது என்று அதன் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles