28.4 C
Kuala Lumpur
Saturday, August 1, 2026

Vetri

சகோதரியின் தலையை துண்டித்து தலையுடன் செல்பி: காதல் திருமணம் செய்ததால் தம்பி வெறிச்செயல்

🔥 Views : 19
👁 Reading Now : 47

இந்திய மராட்டிய மாநிலத்தில் லட்கான் என்ற கிராமத்தில், காதல் திருமணம் செய்ததற்காக 19 வயது சகோதரியை அவரது 17 வயது சகோதரன் தலை துண்டித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் துண்டிக்கப்பட்ட தலையுடன் சிறுவனும் அவனது தாயும் செல்பி எடுத்துள்ளனர். இந்த கொடூரமான கொலை தொடர்பாக சிறுவனையும் அவனது தாயையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles