26.4 C
Kuala Lumpur
Tuesday, June 16, 2026

Vetri

சரவாக் மாநில சட்டமன்றத் தேர்தலில் 82 தொகுதிகளில் 349 வேட்பாளர்கள் போட்டி

🔥 Views : 11
👁 Reading Now : 20

12ஆவது சரவா மாநில சட்டமன்றத் தேர்தலில் 82 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று பரபரப்பாக நடைபெற் இது. 24 முதல் 79 வயதிற்குட்பட்ட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 304 ஆண் மற்றும் 45 பெண் வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். தேர்தலுக்கானப் பலபரீட்சை இன்னும் தொடங்கப்படாத போதிலும் தமது கிரியான் சட்டமன்றத் தொகுதியைத் தற்காக்கச் சுயேட்சை வேட்பாளராக சரவாக் மாநில பெர்சத்துவின் துணைத் தலைவர், டத்தோ அலி பிஜு முன்வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெர்சத்து கட்சி சரவா தேர்தலில் போட்டியிடாது என்று அதன் தலைவர், டான்ஸ்ரீ முகைதீன் யாசின் கூறிய போதிலும் அலியின் இந்நடவடிக்கைக் கட்சியைப் பின்னுக்குத் தள்ளி விடும் என்று நம்பப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles