30.1 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

மதுபான விற்பனை லைசன்ஸ்களை மீட்டுக்கொள்ள அரசு விருப்பம் கொள்ளவில்லை!

நாட்டில் மதுபான விற்பனை லைசன்ஸ் களை மீட்டுக்கொள்வதற்கு அரசாங்கம் விருப்பம் கொண்டிருக்கவில்லை என்று நிதி அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு ஷப்ருல் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மதுபாலா லைசென்ஸ் களை அரசாங்கம் மீட்டுக் கொள்கிறது என்று கூறப்படும் வதந்திகளில் உண்மையில்லை என்று அவர் தெரிவித்தார். மதுபான விற்பனை லைசன்ஸ் தொடர்பில் ஏற்படும் குளறுபடிகளை உறுதி செய்ய சுங்கத்துறை இலாகா நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அவர் கேட்டுக் கொண்டார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles