33.9 C
Kuala Lumpur
Friday, April 24, 2026

Vetri

திருவாளர் R. பெருமாள்-கருமாதி

இறைவனடி 30/11/2021 எங்களின் அன்பு தந்தை திருவாளர் R. பெருமாள் (கேரித்தீவு சுங்கை பட்டாணியில் வசித்தவர்) அவர்களின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட அனைத்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எங்களின் நன்றிகள். 7ம் துக்கம்: 6/12/2021அன்று இரவு 7மண்ணிக்கும், 16ம் கருமாதி: 14/12/2021 இரவு 7மணிக்கு கல் நிறுத்தி, மறுநாள் 15/12/2021 கருமாதி பூஜை நடைபெறும் என்று இதன் வழி தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம், தொடர்ந்து எங்கள் இல்லத்தில் No:61,jalan dato yusof shahbudin1, taman sentosa, 41200 Klang. என்ற முகவரியில் நடைபெற்று அன்னாரின் ஆத்மா சாந்தி பூஜையிலும் தொடர்ந்து நடைபெற்று அன்னதான பூஜையிலும் கலந்து கொள்ள வேண்டுகிறோம். தொடர்புக்கு; தர்மா:(016-3190105) கண்ணா:(016-2129439) லட்சுமி:(014-6251994)

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles