31.2 C
Kuala Lumpur
Tuesday, June 9, 2026

Vetri

அமெரிக்காவை தாக்கிய சூறாவளி 50க்கும் மேற்பட்டோர் பலி

🔥 Views : 8
👁 Reading Now : 37

அமெரிக்காவில் கென்டகி உள்ளிட்ட பல இடங்களில் சூறாவளி மற்றும் மோசமான வானிலை காரணமாக 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என அஞ்சப்படுகிறது. பல வீடுகள், கட்டடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், லட்சக்கணக்கான மக்கள் இருளில் தவித்தனர். நிலைமை மோசமாகி வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles