
கண் பார்வை இழந்த லோகேஸ்வரி என்பவருக்கு 2,000 வெள்ளி நிதிஉதவி வழங்கப்பட்டிருப்பதாக பண்டார் பாரு கிள்ளான் கிராமத் தலைவர் அருள்நேசன் தெரிவித்தார்.
பண்டார் பாரு கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் தெங் சான் கிம் மூலமாக அவரின் உதவியாளர் சரவணன் இந்த 2,000 வெள்ளி நிதியுதவியை லோகேஸ்வரியிடம் நேரில் ஒப்படைத்தார்.



