
இரு தினங்களாக பெய்துக் கொண்டிருக்கும் அடைமழையால் தலைநகர் லெபோ அம்பாங் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. நேற்று மாலையில் லெபோ அம்பாங்கில் வெள்ளம் பல அடி உயரத்திற்கு உயர்ந்ததால் கடைகளுக்கும் எளியது இதனால் பல கடை வியாபாரிகளின் பொருட்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. ஜாலான் மஸ்ஜித் இந்திய அருகில் உள்ள ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. லெபோ அம்பாங்கில் நேற்று போக்குவரத்தும் முற்றாக தடைப்பட்டது.
