
பகாங் மாநிலத்தில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்தினால் இதுவரை 10 பேர் காணவில்லை என்று தகவல் தெரிவிக்க பட்டிருப்பதாக பகாங் மாநில தீயணைப்பு படை இலாகா அறிவித்துள்ளது பெந்தோங்கில் இரண்டு வெள்ளப் பேரிடரில் 8 பேர் காணவில்லை என்று கூறப்படுகிறது. ஆறு வயது சிறுவனும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்ததுள்ளது. பகாங் மாநிலத்தில் பல மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம்ம மோசமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆயிரக்கணக்கான மக்கள் திறப்பு மக்களுக்கு மாற்ற பட்டிருப்பதாக தீயணைப்பு படை இலாகா தெரிவித்துள்ளது.



