
சிலாங்கூர் மாநிலத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வெள்ளப் பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல நிறுவனங்கள் உதவி வருகிறது. அந்த வகையில் ஷா ஆலம் ஹைக்கோம் பகுதியில் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தினால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் குடிப்பதற்கு சுத்தமான கனிமநீர் உட்பட பல வகையான பானங்களை 100 பிளஸ் குளிர்பான நிறுவனம் வழங்கி உதவி புரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

